கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் அரங்கத்தை கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாவட்டத் தலைவர் அறிவரசன், மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், ஏ. சிற்றரசு, கதிரவன்ஆகியோர் உள்ளனர்.