மனிதத் தன்மையோட சிந்திக்கின்ற ஒருவன், ஒழுக்கம் தவிர்த்து தனக்குத் துன்பம் ஏற்படுத்திக் கொள்வதோடு, அன்னியனுக்கும் துன்பம் நேர்கின்ற வகையில் நடந்த கொள்வானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
மனிதத் தன்மையோட சிந்திக்கின்ற ஒருவன், ஒழுக்கம் தவிர்த்து தனக்குத் துன்பம் ஏற்படுத்திக் கொள்வதோடு, அன்னியனுக்கும் துன்பம் நேர்கின்ற வகையில் நடந்த கொள்வானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
