தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளக் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திரா பதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.இரவிச் சந் திரன் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலை வர் ரெ.சசிக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் (26.5.2024)