உத்தரப்பிரதேசத்தில் ஆறு, ஏழாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 27 தொகுதிகளில், இந்தியா கூட்டணி பெரும்பான்மையான தொகுதி களில் வெற்றி பெறும். 2024 மக்களவைத் தேர்த லானது பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணிக்கு வழியனுப்பு விழாவாக இருக்கும் என்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்.