‘துக்ளக்’கின் புத்தி

Viduthalai
0 Min Read

கேள்வி: விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

பதில்: பெண்ணுரிமைவாதிகள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக விவாகரத்துகள் அதிக மாகத்தானே செய்யும்.

– ‘துக்ளக்’, 13.9.2023

நமது பதிலடி: ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று கூறும் மனுதர்ம புத்தி அவாளை விட்டுப் போகுமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *