சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு கழகத் தெருமுனைக் கூட்டம்
2.5.2024 வியாழக்கிழமை
தூத்துக்குடி
தூத்துக்குடி: மாலை 6 மணி * இடம்: டூவிபுரம், 5ஆவது தெரு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: சு.காசி (காப்பாளர்) * தொடக் கவுரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்)* விளக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (சொற்பொழி வாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.ஆழ்வார்
அரியலூர்
அரியலூர்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: த.செந்தில் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), பேராசிரியர் ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப் பினர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: தர்மா.
மதுரை
மதுரை: மாலை 6 மணி * இடம்: மாகாளிபட்டி
இரயில்வேகேட்அருகில் * தலைமை: சி.செல்வம் (பகுதி தலைவர்) *வரவேற்புரை: க.நாகராணி (மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பேராசிரியர் சி.மகேந்திரன் (பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ச.வேல்துரை
3.5.2024 வெள்ளிக்கிழமை
செய்யாறு
செய்யாறு: மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட் ரோடு, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.காமராசன் (நகர தலைவர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * பங்கேற்போர்: வி.வெங்கட்ராமன் (பகுத் தறிவாளர் கழகம்), என்.வி. கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்), டி.சின்னதுரை (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றி யுரை: தங்கம் கே.பெருமாள்.
காரைக்கால்
காரைக்கால்: மாலை 6.30 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், காரைக்கால் * தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பொன்.பன்னீர்செல்வம் (மாவட்ட செயலாளர்) * முன் னிலை: ரெ.ஜெயபாலன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: யாழ் திலீபன் (கழக சொற்பொழிவாளர்), சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை:
ஆ.லூயிஸ்பியர்.
2.5.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ரா.உமா (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * தலைப்பு: மே தினமும் திராவிட இயக்கமும் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)