திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் – கலைச்செல்வி இணையர் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் : மீன்சுருட்டி திலீபன், அவர் மகன் அகநிலவன், கட்டியங்குப்பம் சேகர். (பெரியார் திடல், 23.04.2024)