சமூக நீதி நாள்: இலவச மருத்துவ முகாம்

Viduthalai
0 Min Read

பெரியார் மருத்துவமனைகளில், தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “இலவச மருத்துவ முகாம்”. சேலம்,திருச்சி, திருவெறும்பூர், தஞ்சாவூர், சோழங்கநல்லுர் பெரியார் மருத்துவமனைகளில்,இலவச மருத்துவ முகாம்கள் காலை 10 மணி முதல்,பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

– இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *