நாள்: 13.4.2024 சனி மாலை 6 மணி
இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர்
வரவேற்புரை:
மு.விசயேந்திரன்
(பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)
தலைமை: சி.தங்கராசு
(பெரம்பலூர் மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்), கி.முகுந்தன் (பகுத்தறிவாளர் கழகம்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அ.ஆதிசிவம் (பெரம்பலூர் நகரச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஆ.இராசா (மேனாள் ஒன்றிய அமைச்சர்,
துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.)
சா.சி.சிவசங்கர்
(தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர்)
வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பிரச்சார உரை:
வீ.ஜெகதீசன் (மாவட்ட பொறுப்பாளர், தி.மு.க.),
ம.பிரபாகரன் (பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), குன்னம் சி.இராசேந்திரன் (மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், தி.மு.க.), பா.துரைசாமி
(மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), மு.அட்சயகோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), என்.இராசேந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), ப.பரமேசுகுமார்
(மாநில பொறியாளர் அணி து.செயலாளர், தி.மு.க.),
ம.இராஜ்குமார் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர், தி.மு.க.)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: செ.தமிழரசன்
(தலைவர், மாவட்ட கழக இளைஞரணி)
ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்
இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment