காரைக்குடியில் காங்கிரசு கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் அவர்களுக்கு காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி சால்வை அணிவித் தும், மாவட்ட தலைவர் கு.வைகறை தேர்தல் பரப்புரை புத்த கங்களை வழங்கியும் வரவேற்றனர். உடன் நகர தி.மு.க. செயலாளர் நா.குணசேகரன், மேனாள் சட்டப்பேரவை உறுப் பினர் (சி.பி.அய்) எஸ்.குணசேகரன் உள்ளனர்.