சென்னை, செப்.20- தமிழ்நாட்டில் நேற்று 254 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், கோவையை சேர்ந்த 2 பேருக்கும், சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று (19.9.2023) 2 ஆண்கள், 2 பெண்கள் பாதிப்புக்கு ஆளாகினர். கரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள் ளது. இதைபோல, நேற்று (19.9.2023) தமிழ்நாட் டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books