தேதி: 6.4.2024 சனிக்கிழமை நேரம்: இரவு 7.30 மணி
இடம் : விவேகானந்தர் நகர் (கேஸ் கம்பெனி)
கோவை கூடலூர் நகராட்சி.
தலைமை : சு வேலுச்சாமி (மாவட்ட கழக தலைவர்)
வரவேற்புரை: அ.அறிவரசு
(கூடலூர் நகர திமுக செயலாளர்)
முன்னிலை: தொ.அ.ரவி
(கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்)
கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்),
சாலை வேம்பு சுப்பையன் (மாவட்ட கழக காப்பாளர்)அ.மு.ராஜா (காரமடை ஒன்றிய கழக தலைவர்),
வெ.சந்திரன் (நகர கழக செயலாளர்)
மு.வீரமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
வீ.செல்வராஜ் (மாவட்ட அமைப்பாளர்)
தரும வீரமணி (மாநில துணை தலைவர் ப,க.)
நா.பிரதிப் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
பா.பாலசுப்பிரமணி (மேனாள் மாவட்ட தலைவர்)
தொடக்க உரை: முனைவர் துரை சந்திரசேகரன்
(மாநில பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மற்றும் இந்தியா கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள்,
திராவிடர் கழகம் தோழர்கள் பங்கேற்க உள்ளனர்
ஏற்பாடு: மேட்டுப்பாளையம் (கழக) மாவட்டம்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்
Leave a Comment