“வைக்கம் பெரியார்”தமிழ் எழுத்துகளின் வடிவமாக மாணவர்கள் நின்ற அழகிய காட்சி

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழாவின் நிகழ்வாக 15.09.2023 அன்று வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் “வைக்கம் பெரியார்” என்ற  தமிழ் எழுத்துகளின் வடிவமாக இக்கல்லூரியின் மாணவர்கள் நின்ற அழகிய காட்சி காண்போரின் கண்ணையும், கருத்தையும் வெகுவாக கவர்ந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *