பெரியார் உலகத்திற்கு நன்கொடை

viduthalai
0 Min Read

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சு. பழனிராஜன் – பங்கையர் செல்வி இணையர்களின் மருமகன் தோழர் தா. நாகராசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களைச் சந்தித்து, பெரியார் உலகத்திற்கு ரூபாய் 5,000 நன்கொடை வழங்கினார். (சென்னை, 30.03.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *