இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு நகர தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த யெமிலா – மைக் ஜென்னிங்ஸ் இணையர் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தமிழ்ச் சங்கத்தின் வருங்காலச் செயல்பாடுகள் குறித்து தமிழர் தலைவரின் ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றனர். (29.3.2024)
இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு நகர தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த யெமிலா – மைக் ஜென்னிங்ஸ் இணையர் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்

Leave a Comment