மும்பை, செப்.29 மும்பையில் உள்ள ரயில் நிலையங்களில் முகம் அடையாளம் காணும் அமைப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மத்திய ரயில்வே 364 ரயில் நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் அமைப்புடன் கூடிய 3 ஆயிரத்து 652 கேமராக்களை நிறுவ உள்ளது. மேலும் இத்துடன் இணைக் கப்பட்ட குளோஸ்டு சர்க்யூட் டி.வி.களும் நிறுவப்படுகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரயில்வே வாரியம் கையெழுத்திட்டுள்ளது.
மும்பை ரயில் நிலையங்களில் முக அடையாளம் காணும் நவீன காமிராக்கள் பொருத்த திட்டம்
Leave a Comment