எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்கணீ வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும்.
– (‘விடுதலை’, 9.5.1961)
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்கணீ வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும்.
– (‘விடுதலை’, 9.5.1961)
Sign in to your account