சமுதாயச் சட்டம்

viduthalai
0 Min Read

மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியாகவோ, மகாத்மாவாகவோ, சாமியாகவோ இல்லாதவன் உலக நடை, மானாபிமானத்திற்கும், நாணயத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆக வேண்டும்.

(‘குடிஅரசு’, 29-9-1940)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *