இராமநாதபுரம், பிப் 25 இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடு விக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் பிப்ரவரி 27, 28 தேதிகளில் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 27 அன்று காலை 10 மணிக்கு, இராமேஸ்வரம் பாம்பன் கட லில் இறங்கி மனிதச் சங்கிலி போராட் டமும், குலசேகரபட்டினத்திற்கு பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 28 அன்று குமரி முனையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்ட மும் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந் தகை சட்டமன்ற உறுப்பினருமான தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கருப்புக்கொடி!
Leave a Comment