வெளி வந்துள்ளது
மகன்: 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவ மனைகளை பிரதமர் மோடி திறக்கிறார் என்று செய்தி வெளி வந்துள்ளதே அப்பா?
அப்பா: அதில் கண் டிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம் பெற்று இருக்காதே மகனே!
சசச
மறக்க முடியுமா?
மகன்: உத்தரகாண்ட் மாநிலம் தெய்வ பூமி என்று அதன் முதலமைச்சர் கூறியிருக்கிறாரே அப்பா?
அப்பா: அந்த மாநிலத்தில் தானே சில ஆண்டுகளுக்கு முன் கடும் மழையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாண்டு மடிந்தார்கள். கோயில்கள் இடிந்து விழுந்தன – என்பதை மறக்க முடியுமா மகனே!
அப்பா மகன்

Leave a Comment