பகுத்தறிவு

viduthalai
0 Min Read

ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கி விட்டோமேயானால், பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக் கூடியவர்களாகி விடுவார்கள்.

(‘உண்மை’, 1-2-1979)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *