1953 ஆம் ஆண்டில் டாடாவிடமிருந்து வாங்கி அரசுடைமை ஆக்கப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு அதே டாட்டா நிறுவனத்திற்கு, பாஜக அரசு விற்றதன்மூலம் சொந்தமான விமான சேவை இல்லாத நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இந்தியாவை மாற்றியதுதானே மோடி செய்த சாதனை?!
உக்ரைன் போரில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை உடனே மீட்க இந்தியாவுக்கு சொந்தமாக போக்குவரத்து விமானங்களே இல்லை என்ற நிலைதான் மோடி உலகளவில் இந்தியாவிற்குத் தேடித்தந்த பெருமையா?
ஒரே கேள்வி
Leave a Comment