ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு 23.2.2024 அன்று காலை 10.35 மணிக்கு சென்னை வந்து இரண்டு நாள்கள் தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற் பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
மதிப்பீட்டுக் குழு…
தமிழ்நாட்டில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மறுநிர்ணயம் செய்ய பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு செயல்பாட்டில் உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பாதிப்பில்லை…
அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு மதிப்பு அடிப்படையில் பதிவு செய்வதால், வாங்குவோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment