மதுரையில் ஒன்றிய அரசின் சார்பில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்து 27-1-2019 அன்று ஒரே ஒரு செங்கல்லை (அடிக்கல்) பிரதமர் நரேந்திர மோடி நட்டுவிட்டுப் போய் 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அடுத்த கல்லையாவது நடுவதற்கு எப்போது ஆள் அனுப்புவார் நரேந்திர மோடி?