திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை

viduthalai
2 Min Read
நாள்  : 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் மாளிகை, திருச்சி
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : பி.தேவா
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை : ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: மு.சேகர்
(மாநில தொழிலாளரணிச் செயலாளர்)
அறிமுகவுரை: நாத்திக. பொன்முடி
(மாநில இளைஞரணிச் செயலாளர்)
முன்னிலை : இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்), பா.லெ.மதிவாணன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), மலர்மன்னன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), ரெஜினாபால்ராஜ் (மாவட்ட மகளிரணி தலைவர்), மு.நற்குணம் (காப்பாளர்), அம்பிகா கணேசன் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சு.துரைசாமி (திருச்சி மாநகரத் தலைவர்), வழக்குரைஞர் எஸ்.ஹரிஹரன் (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர், திருவரங்கம்), தா.ஜெயராமன் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர், திருவரங்கம்), பெல்.ஆண்டிராஜ் (பெல் திராவிட தொழிலாளர் கழகம்), பெல்.அசோக்ராஜ் (பெல் திராவிட தொழிலாளர் கழகம்), சத்தியமூர்த்தி (திருச்சி மாநகர செயலாளர்), சு.மகாமணி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), சு.ராஜசேகர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), கருப்பு கோகுல் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
மா.அழகிரிசாமி
10.45-11.10    தேநீர் இடைவேளை
11.10-11.45 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்புகள்
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.45-12.30 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
12.30-1.15 சமூக நீதி வரலாறு
முனைவர் அதிரடி க.அன்பழகன்
1.15-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.45 இந்து – இந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
2.45-3.30 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
பேரா. ஈட்டி கணேசன்
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.00 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள் காணொலியில் உரை
4.00-4.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர்
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியுரை: க.அறிவுச்சுடர்
(பல்கலைக்கழக திராவிட மாணவர்
கழக மாநில அமைப்பாளர்)
முன்பதிவுக்கு: 9443535923, 7339585042
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம் – கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: திருச்சி கழக மாவட்ட திராவிடர் கழகம்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *