கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* ம.பி. சட்டமன்ற தேர்தலில் கமல் நாத் முதலமைச்சர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.
* லடாக் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி 26 தொகுதிகளில் 22இல் வெற்றி. பாஜக 2 இடங்கள் மட்டுமே.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு பாஜகவின் கமண்டல அரசியலை முறியடித்துள்ளது. இது இப்போது தேசிய பிரச்சினை என்கிறார் அய்க்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்
* பிற்படுத்தப்பட்டோர் ஒற்றைக் குழு அல்ல. எனவே அவர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும், ப.சிதம்பரம்.
– குடந்தை கருணா