கழகக் களத்தில்…!

viduthalai
0 Min Read

02.02.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 81
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனை*  தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: சு.அறிவுக் கரசு அவர்களின் ‘நீதிக்கட்சியும் சமூக நீதியும்’ * நூல் அறிமுக உரை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * Zoom Id: 82311400757 Passcode: PERIYAR

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *