தமிழர் தலைவருடன் சந்திப்பு

viduthalai
0 Min Read

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார். உடன் முனைவர் தி.மு. அப்துல் காதர், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது. ( 17-1-2024, சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *