மானாமதுரை நகர் மன்றத் தலைவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆதி திராவிடர் அமைப்பு துணைச் செயலாளருமான எஸ். மாரியப்பன் கென்னடி விடுதலை ஆயுள் சந்தா ரூபாய் 20,000அய், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர்
ச.அனந்தவேல் ஆகியோரிடம் வழங்கினார்.
விடுதலை ஆயுள் சந்தா
Leave a Comment