முதியோர் நல பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதனுக்கு தமிழர் தலைவர் பயனாடை

viduthalai
0 Min Read

‘முதியோர் நலம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த உளவியல் மற்றும் முதியோர் நல பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: மருத்துவர் மீனாம்பாள் (சென்னை – 8-1-2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *