பெரியார் விடுக்கும் வினா! (1206)

viduthalai
0 Min Read

நாத்திகர்களாகிய நாங்கள் பாடுபடுவது எல்லாம் எங்கள் நன்மைக்காக அல்ல – மனித சமுதாய நன்மைக்காகவே! ஆனால் ஆத்திகம் பேசுவோர் செய்யக்கூடியது எல்லாம் அவர்களது சுயநலத்திற்காகவும், மனிதச் சமுதாயக் கேட்டிற் காகவுமேயன்றி மனித சமுதாய மேன்மைக்கு உகந்தது ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *