மறைந்த முதுபெரும் பெருந்தெண்டார் வைரக்கண்ணு அவர்களின் துணைவியாரும் வை.திராவிட மணி, வை.செல்வம் ஆகியோரின் தாயாருமான வை.சாரதாம்பாள் கடந்த 27.12.2023 அன்று மறைவுற்றார். திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் உசுகிருஷ்ணமூர்த்தி நகர தலைவர் சுசித் ஆற்றல் ஆகியோர் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செய்யப்பட்டது.