கூட்டத்தைச் சேர்க்கிறார்கள்
* அயோத்தியில் ராமன் கோவில் கும்பாபிசேகம் – ஆளுநர், தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.அழைப்பு. வீடு வீடாகச் சென்று மக்களுக்கும் அழைப்பு.
>> இப்படியெல்லாம் அழைத்துத்தான் ராமன் கோவிலுக்கு மக்கள் கூட்டத்தைச் சேர்க்கிறார்கள் போலும்!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment