திருவாரூர் மாவட்ட மேனாள் கழகத் தலைவர் சவு.சுரேஷ் தந்தையும், மேனாள் மாவட்ட செயலாளர் எரவாஞ்சேரி அரங்க.ராஜா மாமனாருமான கே. சவுந்தர ராஜன் நேற்று (25.12.2023) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரி வித் துக் கொள்கிறோம். இறுதி ஊர் வலம் இன்று (26.12.2023) செவ்வாய் காலை 10 மணியளவில் நடை பெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களும், துணைத் தலைவர் கலி.பூங்குன்றனும், மானமிகு சுரேஷிடம் தொலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் வீ.மோகன் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.