நாள் : 22 .12.2023 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : பேரா. ந.சுலோச்சனா
துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
வரவேற்புரை: இறைவி
தொடக்க உரை : முனைவர் வா.நேரு
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நூல் : பேராசிரியர் இரா.சுப்பிரமணி எழுதிய
‘பெரியாரின் போர்க்களங்கள்’
நூல் அறிமுக உரை:
எழுத்தாளர் ஓவியா, நிறுவனர் புதிய குரல்
ஏற்புரை: பேராசிரியர் இரா.சுப்பிரமணி (நூலாசிரியர்)
நன்றியுரை :
பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு
பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைய வழி 75ஆவது கூட்டம் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் சிறப்பு நிகழ்வு
Leave a Comment