போடியில் குருதிக்கொடை முகாம்

viduthalai
0 Min Read

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 16.12.2023இல் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளில் பெரியார் சேவை மய்யம் நடத்திய குருதி கொடைமுகாமில் குருதி வழங்கிய அய்யப்ப பக்தருடன் பெரியார் சேவை மய்யத்தின் தலைவர் ரகுநாகநாதன், மாவட்ட தலைவர் சுருளிராஜ், செயலாளர் மணிகண்டன் மற்றும் கழகத்தோழர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *