நாள் : 25.12.2023 திங்கட்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : ரோட்டரி கிளப் அரங்கம், தேவகோட்டை (திருப்பத்தூர் சாலை, என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி எதிரில்)
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : கொ.மணிவண்ணன்
(மாவட்டத் துணைத் தலைவர்)
அறிமுகவுரை : வி.சி.வில்வம்
(தகவல் தொழில்நுட்ப அணி – மாநில ஒருங்கிணைப்பாளர்)
தலைமை : ம.கு.வைகுறை
(மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: சாமி.திராவிடமணி
(மாவட்டக் காப்பாளர்)
முன்னிலை : சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்),
ச.அரங்கசாமி (மேனாள் மாவட்டத் தலைவர்),
ஜெயா திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்),
ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.), தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்), வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்), சு.முழுமதி (மாவட்ட தலைவர், ப.க.),
ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், ப.க.), ம.முத்தழகு (மேனாள் மாவட்டச் செயலாளர்), அ.ஜோசப் (ஒன்றியச் செயலாளர்), அ.அரவரசன் (ஒன்றியத் தலைவர், ப.க.),
சிவ.தில்லைராசா (ஒன்றியச் செயலாளர், ப.க.), தி.புருனோ என்னாரெசு (மாவட்ட இளைஞரணி தலைவர்), வீ.முருகப்பன் (நகரத் தலைவர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.40 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
10.40-10.50 தேநீர் இடைவேளை
10.50-11.30 பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.30-12.10 பேயாடுதல், சாமியாடுதல்
அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
12.10-1.00 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
1.00-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.40 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
போசிரியர் மதுரை சுப.பெரியார்பித்தன்
2.40-3.00 தேநீர் இடைவேளை
3.00-3.40 தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்
முனைவர் மு.சு.கண்மணி
3.40-4.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
சன்றிதழ் வழங்குதல்: கா.மா.சிகாமணி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
நன்றியுரை: வழக்குரைஞர் வி.முத்தரசு பாண்டியன்
(நகரச் செயலாளர்)
முன்பதிவுக்கு: 9942337277, 9842487645
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: காரைக்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்