பெரியார் விடுக்கும் வினா! (1183)

viduthalai
0 Min Read

நல்ல நடிகர்கள் என்றால், ரசிகர் உலகம் அவர் கள் பின்னால் போகவேண்டுமே ஒழிய, இவர்கள் ரசிகர் உலகத்தின் பின்னால் போகலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *