சென்னை,டிச.8- “மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17.-12.-2023 அன்று சேலத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24.-12.-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.