பெரியார் விடுக்கும் வினா! (889)

Viduthalai
0 Min Read

 உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய – மனிதர்களைப் போலவே தோன்றி, வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகும் மற்ற சீவராசிகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சி உண்டா? கடவுளைப் பற்றி நமக்கு மட்டும் என்ன கவலை?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *