தமிழர் தலைவரின் 90ஆம் பிறந்தநாள்

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

தமிழர் தலைவரின் 90ஆம் பிறந்தநாளையொட்டி துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டி மணமக்கள், சட்டமன்ற உறுப்பினர், தோழர்களுக்கு வழங்கினார். இளைஞர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *