சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

Viduthalai
2 Min Read

திராவிடர் கழகம்

நிலக்கோட்டை

நாள்: 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

இடம்: பேருந்து நிலையம் எதிரில், நிலக்கோட்டை

தலைமை: இரா.ஜெயப்பிரகாஷ் (ஒன்றிய செயலாளர், நிலக்கோட்டை)

வரவேற்புரை: முத்து (ஒன்றிய தலைவர், வத்தலக்குண்டு)

முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராசன் (மண்டல தலைவர்), நா.கமல்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு இ.பெரியசாமி  (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர்), இ.பெ.செந்தில்குமார் (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

இவண்: பழ.நாகராசன் (ஒன்றிய திராவிடர் கழகம், நிலக்கோட்டை)

ஒட்டன்சத்திரம்

நாள்: 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

இடம்: தந்தை பெரியார் திடல், கார்த்திக் தியேட்டர் எதிரில், தாராபுரம் ரோடு, ஒட்டன்சத்திரம்.

தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்)

நிகழ்ச்சி தொகுப்பு: ஆ.இராமகிருஷ்ணன்

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் 

(கழக பேச்சாளர்)

முன்னிலை: புலவர் வீரகலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), ச.திராவிடச்செல்வன் (மாவட்டத் தலைவர், ப.க.), மு.நாகராஜன் (மண்டலத் தலைவர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), அர.சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், தமிழ்நாடு)

வாழ்த்துரை: ப.வேலுச்சாமி (திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்), ச.காந்திராஜன் (சட்டமன்ற உறுப்பினர், வேடசந்தூர், தி.மு.க.), குடந்தை தமிழினி (விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாநில இளைஞரணி செயலா ளர்), ப.காளியப்பன் (தி.மு.க.), பி.ஆர்.பி.வெற்றிவேந்தன், அஜ்மத் அலி (மாவட்ட தலைவர், இ.யூ.மு.லீக்), இளமாறன் (த.வி.க. மாநில ஒருங்கிணைப்பாளர்), ந.தமிழ்வேந்தன் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), ஜான்சன் கிரிஸ்டோபர் (மாவட்டச் செயலாளர், வி.சி.க.), எம்.அய்.பாரூக் அப்துல்லா (மாநில அமைப்புச் செயலாளர், ம.ம.க.), திரு.ஆர்.பிச்சை முத்து (அம்பேத்கார் பெரியார் அறக்கட்டளை), சு.திராவிட அசுரன் (மாவட்ட தலைவர், திகி.த.பே.), மு.முகம்மது ரியால் (மாவட்ட செயலாளர், த.மு.மு.க), திரு.வே.தர்மராஜ்(மாவட்ட செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி), பழனி ராஜா (மாவட்ட தலைவர், ஆ.த.பேரவை), பழனி மணி (மாவட்ட தலைவர், ஆதிதமிழர் கட்சி), பி.ஆறுமுகம் (மாவட்ட தலைவர், இ.கு.க.), திரு.வை.கோ.செல்வம் (ஒன்றிய செயலா ளர், ம.தி.மு.க.), ஜான் வின்சென்ட் (மாவட்ட செயலாளர், இ.கு.க.), திரு.சி.இராதாகிருஷ்ணன் (நகர செயலாளர்)

நன்றியுரை: க.மதன பூபதி (பழனி ஒன்றியத் தலைவர்)

இவண்: ஒட்டன்சத்திரம் நகர, பழனி மாவட்ட திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *