மயிலாப்பூர் – புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். மேடையில் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி.க.), கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் (இ.மு.லீக்), வழக்குரைஞர் அந்திரிதாஸ் (ம.தி.மு.க.), கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் இரா.குணசேகரன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர் (13.2.2023)