நாள்: 16.2.2023 வியாழன் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
இடம்: அல்லாமா புஹாரி அரங்கம், புதுக்கல்லூரி, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
வரவேற்புரை: முனைவர் எம்.எஸ்.ஏ.ஜபருல்லா கான் (துறைத் தலைவர், வரலாற்றுத்துறை, புதுக்கல்லூரி)
தலைமை: முனைவர் எஸ்.பஷீர் அகமது (முதல்வர், புதுக்கல்லூரி, சென்னை)
தொடக்கவுரை: பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
ஆய்வுரைகள்:
சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிட கூறுகள் – முனைவர் பி.சண்முகம் (மேனாள் துறைத் தலைவர், தொன்மை வரலாற்று – அகழாய்வுத் துறை, சென்னை பல்கலைக்கழகம்)
இந்தியப் பண்பாட்டு மரபுகளின் அடிப்படை திராவிட வேர்களே – பேராசிரியர் அ.கருணானந்தன் (மேனாள் வரலாற்றத் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை, செயலாளர் – திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் – முனைவர் ஏ.ரஷீத்கான் (உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுக்கல்லூரி)
நன்றியுரை: ஆர்சரவணன் (துறைத் தலைவர், வரலாற்றுத் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை, இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)