சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டான் அவர்கள் 15.2.2023 அன்று “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதில், மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *