அடிமையாக இருக்க வேண்டுமா?
இந்தியாவிலேயே நமக்கு மேற்பட்ட சக்தியோ, அறிவோ வேறு எந்த நாட்டுக்காவது இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட உயர்ந்த நாடு ஏன் எதற்காக அடிமை நாடாக அதுவும் 1500 மைலுக்கு அப்பாற்பட்ட ஒரு பழைமைப் பற்றுள்ள அநாகரிக நாட்டு ஆட்சிக்கு அடிமையாக இருக்க வேண்டும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2132)
Leave a Comment
