பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.இராஜப்பா (வயது 89, மறைவு 6.9.2026), பெருவளப்பூர் சி.லீலாவதி அம்மையார் (மறைவு 13.10.2026), மிசா சோ.மா.இராமச்சந்திரன் (தி.மு.க) (வயது 101, மறைவு 30.10.2026), சென்னை அனகாபுத்தூர் இராச.செல்வராஜ் (மறைவு 30.10.2026), காரைக்குடி சாக்கோட்டை ஒன்றிய கழக மேனாள் தலைவர் க.கார்மேகம் (வயது 75, மறைவு 29.10.2026), பெரியார் பெருந்தொண்டர் கொளத்தூர் சி.சின்னராசு (வயது 91, மறைவு 5.11.2026), தமிழ்ப் பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90, மறைவு 11.9.2026), மூத்த வழக்குரைஞர் மதுரை வி.வைகுண்டம் (மறைவு, 11.9.2026), மேனாள் ஒன்றிய அமைச்சர் ஏ.எம்.சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) (வயது 79, மறைவு 17.9.2026), பெங்களூரு பொறியாளர் க.உஷாதேவி (வயது 74, மறைவு 17.9.2026), தேனிசைத் தென்றல் தேவா (வயது 75, 17.10.2026), மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் (தி.மு.க.) உரத்தநாடு புல்லட் எம்.இராமச்சந்திரன் (மறைவு 2.11.2026), கிருஷ்ணகிரி கழக மாவட்டம் பையூர் ம.தமிழ்ச்செல்வி (வயது 57, மறைவு 27.10.2026) ஆகியோர் மறைவிற்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிப்பதுடன், இவர்களின் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இச் செயற்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
