பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மு.விசயேந்திரன் பெரியார் உலகத்திற்கு 17ஆம் தவணை யாக ரூபாய் 2000 வழங்கினார்.

வி.களத்தூர் கழக அமைப்பாளர் இ.எம். சர்புதீன் பெரியார் உலகத்திற்கு 13ஆம் முறையாக ரூபாய் 500 வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு கழக வளர்ச்சி நிதியாக 17ஆம் முறையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.
