புயலாக வலுப்பெறுகிறது ‘அர்னாப்’. அக்டோபர் 28இல் ஆந்திராவில் கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் – கடும் மழையும்இருக்கும்.
புயல் சின்னம் காரணமாக ஒன்பது துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு – சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
