செய்தி: போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!
சிந்தனை: ஆமாம், பாபர் மசூதியை இடித்தது போன்ற அணுகுமுறை தான் சரியான தீர்வோ?!
lll
செய்தி: ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ தான் இலக்கு –சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா !
சிந்தனை: இலக்கை அடைவ தற்கான தொடக்கத்தை முடிவு செய்ய இன்னும் ‘நாள் நட்சத்திரம்’ பார்க்கவில்லையோ?
